படத்திற்கு ஏற்ற எண் பெயரைத் தட்டச்சு செய்க. - வினாக்கள்

INSTRUCTIONS :

  • 1). சரியான விடையைத் தட்டச்சு செய்க.
  • 2). வார்த்தைக்கு முன்னும் பின்னும் இடைவெளியைத் (Space) தவிர்க்கவும்.
1.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை ஆமைகள் உள்ளன?
2.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை வரிக்குதிரைகள் உள்ளன?
3.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை மயில்கள் உள்ளன?
4.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை மஞ்சள் நிற வட்டங்கள் உள்ளன?
5.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை குடுவைகள் உள்ளன?
6.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை மீன்கள் உள்ளன?
7.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை பந்துகள் உள்ளன?
8.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
9.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை தவளைகள் உள்ளன?
10.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை மிட்டாய்கள்உள்ளன?
   
Quiz Time : 5 Minutes
Smart Score   :