உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
World Tamil Academy
தமிழ் முகப்பு
வினாடி வினா நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
சிங்கப்பூர் தமிழ்
மலேசியா தமிழ்
சமச்சீர் கல்வி
உலகத்தமிழ்க் கல்விக்கழகம்
ஆங்கில வினாடி வினா
மழலைக் கல்வி
முகப்பு
மழலைக் கல்வி
உயிரெழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள் படிப்பேன்
பகிர்ந்து கொள்ள
Copy
Copy
INFORMATION
மதிப்பெண்கள்
மதிப்பெண்கள்
:
RESULT
சொற்களை அகர வரிசைப்படி தேர்வு செய்க - வினாக்கள்
பாடத்திட்டங்கள்
நிறங்கள்
பழங்கள்
உயிரெழுத்துக்கள்
காய்கறிகள்
படமும் பாடமும்
ஒலிகள்
எண்கள்
எனது உலகம்
விலங்குகள்
எனது குடும்பம்
விளையாட்டுப் பொருள்கள்
படக்கதைகள்
குழந்தைப் பாடல்கள்
கற்றல் நிலைகள்
மழலைக் கல்வி
முதலாம் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
நான்காம் நிலை
ஐந்தாம் நிலை
ஆறாம் நிலை
ஏழாம் நிலை
சிறப்புத் தமிழ்
INSTRUCTIONS :
1). சரியான விடையைத் தேர்வு செய்க.
1.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
ஐவிரல், ஒருமை, ஓட்டம், ஔவியம்
ஐவிரல், ஓட்டம், ஔவியம், ஒருமை
ஔவியம், ஒருமை, ஐவிரல், ஓட்டம்
2.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
உருண்டை, ஊதல், எள், ஏற்றம்
ஊதல், எள், உருண்டை, ஏற்றம்
எள், உருண்டை, ஊதல், ஏற்றம்
3.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
ஆப்பம், ஈசல், அட்டை, இமை
ஈசல், அட்டை, ஆப்பம், இமை
அட்டை, ஆப்பம், இசை, ஈசல்
4.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
அத்தை, ஈகை, ஆமை, இறகு
ஆமை, இறகு, அத்தை, ஈகை
அத்தை, ஆமை, இறகு, ஈகை
5.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
ஔவை, ஐம்பொறி. ஓடம், ஒட்டகம்
ஓடம், ஔவை, ஐம்பொறி, ஒட்டகம்
ஐம்பொறி, ஒட்டகம், ஓடம், ஔவை
6.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
ஆண்டு, இட்லி, அல்லி, ஈட்டி
அல்லி, ஆண்டு, இட்லி, ஈட்டி
இட்லி, அல்லி, ஆண்டு, ஈட்டி
7.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
ஓநாய், ஔடதம், ஐந்து, ஒன்று
ஐந்து, ஒன்று, ஓநாய், ஔடதம்
ஔடதம், ஐந்து, ஓநாய், ஒன்று
8.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
அம்மி, ஈசன், ஆட்டம், இசை
அம்மி, ஆட்டம், இசை, ஈசன்
ஆட்டம், இசை, அம்மி, ஈசன்
9.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
உரல், ஊர், எட்டு, ஏழு
ஊர், எட்டு, உரல், ஏழு
உரல், ஏழு, ஊர், எட்டு
10.
அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
உளி, ஊதா, எண்ணெய், ஏர்
உளி, எண்ணெய், ஏர், ஊதா
எண்ணெய், உளி, ஏர், ஊதா
Submit
Quiz Time : 5 Minutes
Smart Score :
Worksheet Creation
Yes, I need Answer Sheet